அழகில் அக்காவையே ஓரம்கட்டும் இனியாவின் தங்கை.! வைரலாகும் புகைப்படம்

iniya
iniya

பாடகசாலை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இவர் இந்த படத்தை தொடர்ந்து யுத்தம் செய், வாகைசூடவா, மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், போன்ற திரைப்படங்களில் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.

ஆனால் இவர் நடித்திருந்த வாகை சூட வா என்ற திரைப்படம் தற்போதும் ரசிகர்களிடையே மறக்க முடியாத படமாக அமைகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் போன்ற மொழி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் ஒரு குறும்படத்தில் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டும் அல்லாமல் சின்னத்திரையிலும் சீரியல்களில் நடித்து வலம்வருகிறார்  இனியா அவ்வாறு நடித்த சீரியல் தான் சன் டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்.

இந்த சீரியலில் டாக்டர் என்ற கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார். இவர் ஒரு சில திரைப்படங்களில் லேசாக கவர்ச்சியை கட்டிருக்கிறார் இவரைப் பின்பற்றி  வருவவர்தான் இவரது தங்கை.

இவரது தங்கையான சுவாதி தாரா இவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் சீரியல்களிலும் நடித்து இருக்கிறார்.

இவ்வாறு நடித்து வருபவர்கள் தீபாவளி முன்னிட்டு ஸ்பெஷலாக இரண்டு பேரும் ஒரே உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

iniya
iniya
iniya
iniya