கனடா மாப்பிள்ளையை உதறி தள்ளிவிட்டாரா லாஸ்லியா வெளிவந்த தகவல்கள்.!

losliya-love-lessons
losliya-love-lessons

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தபிக் பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் லாஸ்லியா. அதே பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் கவின்.

கவினும் லாஸ்லியாவும்  பிக்பாஸில் இருந்து காதலித்துக் கொண்டிருந்தார்கள் இதனையடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போதும் இவர்கள் காதல் மலர்ந்து கொண்டிருந்தது.

இருவரும் காதல் செய்வதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஒரு சூழ்நிலையில் இவரது வீட்டாரிடம் கூறியபோது பெற்றோர்கள் யாரும் ஒத்துக்கவில்லை.

யார் கேட்டாலும் காதல் ரகசியத்தை சொல்லாமல் இருந்த லாஸ்லியா ஒரு புகைப்படத்தின் மூலம் அவரே நான் காதலித்தது உண்மைதான் என்று கூறியிருந்தார்.

மேலும் இருவரும் ஒரு சில காரணங்களால் பிரிந்து விட்டார்கள் தற்போது லாஸ்லியா தமிழ் சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

இவருக்கு கல்யாணம் செய்யவேண்டும் என்ற கடமையோடு இவரது அப்பா தனது நண்பரின் மகனை லாஸ்லியாவுக்கு மணம் முடிக்க ஆசைப்பட்டார் என்று தகவல்கள் கசிந்து வெளிவந்தன.

இந்த தகவல்களை பற்றி லாஸ்லியாவிடம் கேட்டபோதே இந்த தகவல் அனைத்துமே போய் எனவும் இது வதந்தியை கிளப்பி வருகிறது என்று கூறியிருந்தார்.

இவருக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை கனடா சேர்ந்தவர் இதனால் இவரது ரசிகர்கள் கனடா மாப்பிள்ளையை உதறி விட்டீர்களே என்று கூறிவருகிறார்கள்.