16 vayathinile: 16 வயதினிலே படத்தில் டாக்டர் கேரக்டரில் நடித்த பிரபல நடிகர் தற்பொழுது என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 1997ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் ரஜினி, கமல் இணைந்து நடித்த திரைப்படம் தான் 16 வயதினிலேயே.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்படி ரஜினி மன்றம் கமலின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இப்படத்தில் சப்பானி கேரக்டரில் கமல்ஹாசனும் மயிலாக ஸ்ரீதேவியும் இணைந்து நடித்தனர்.
இவர்களைத் தொடர்ந்து சத்யஜித் என்ற டாக்டராக நடித்திருந்தார் இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து செய்திகள் பேப்பரில் வர இதனை பார்த்த பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் டாக்டராக அவரை நடிக்க வைத்துள்ளார்.
16 வயதினிலே படத்தின் மூலம் பிரபலமான இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரு கட்டத்தில் நல்ல பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தினார் இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்துள்ளார்.
யார் வீட்டில பார்ட்டி எங்க வீட்ல பார்ட்டி. வனிதா வீட்டில் ஒன்று கூடிய பிக் பாஸ் போட்டியாளர்கள்..
அப்படி 2022ஆம் ஆண்டு கன்னட படத்தை இயக்குவது குறித்து பேட்டி அளித்திருந்தார். அதன் பிறகு சத்யஜித் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. பொதுவாக என்னதான் தான் நடித்த சில படங்களிலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்திருந்தாலும் அதன் பிறகு அதேபோல் ரசிகர்கள் மத்தியில் தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமாக தான் இருந்து வருகிறது.