இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமலஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. ஆத்தாடி இத்தனை கோடியா..

நடிகர் கமலஹாசன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அதன் பிறகு நடன கலைஞர், நடிகர், பாடல் ஆசிரியர், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். சினிமாவில் தன்னுடைய முழு திறமையை காட்டி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.

ஆண்டவர் என அன்போடு அழைக்கப்படும் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வந்துள்ளது . அதே போல் சினிமாவில் இப்பொழுது புதிதாக பார்க்கப்படும் பல விஷயங்களை கமலஹாசன் தன்னுடைய திரைப்படத்தில் அப்பொழுதே செய்துள்ளார்.

அதேபோல் சங்கர் கூட்டணியில் மீண்டும் கமலஹாசன் இணைந்துள்ள திரைப்படம் இந்தியன் 2 இதற்கு முன்பு இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அதனை தொடர்ந்து. இந்தியன் 2 உருவாகி திரைக்கு வந்துள்ளது படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது அப்படி இருக்கும் நிலையில் கமலஹாசன் இந்த திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் இந்தியன் 2 திரைப்படத்திற்காக கமலஹாசனுக்கு லைக்கா நிறுவனம் 150 கோடி வரை சம்பளமாக கொடுத்துள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version