ஒரு நாட்டின் வலிமை அந்த நாட்டின் ராணுவம் மற்றும் போர் ஆயுதங்களை பொறுத்தே அமைகிறது. நம்மை பாதுகாத்துக்கொள்ளவும் மற்றும் எல்லை பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா 2019 -20 ராணுவத்திற்காக சுமார் 3,18,931.22 கோடி ஒதுக்கியுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானும் 2019 ராணுவத்திற்காக சுமார் 1150 பில்லியன் ஒதுக்கி உள்ளது.
இரு நாட்டு ராணுவ ஒப்பிடுதல் வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது.