தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சுஷ்மா ராஜ் இவர் ஆரம்பத்தில் chatrigalu saar chatrigalu என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் கன்னடம், தெலுங்கு என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த இந்தியா-பாக்கிஸ்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சைமா என்ற விருதை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் நாயகி மற்றும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சுஷ்மாராஜ் அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது கடற்கரை ஓரத்தில் நின்று நடனமாடிய வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ
#actress #sushmaraj pic.twitter.com/e6FMBH9Na2
— Tamil360Newz (@tamil360newz) April 3, 2020