திரை உலகில் துணை நடிகையாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடிக்கத் தொடங்கியவர் இந்துஜா. 2014 ஆம் ஆண்டு வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் என்ற திரைப்படத்தில் தங்கையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இப்படத்தில் குடும்பபாங்காக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து மேலும் பட வாய்ப்புக்கள் பல வாய்ப்புகள் வந்தாலும் முக்கியத்துவயுள்ள கதைகளை தேர்ந்தெடுத்த குடும்ப பாங்காக நடித்து வந்தார்.அந்த அவர் மெர்குரி ,பில்லா பாண்டி ,மகாமுனி போன்ற படங்களில் குடும்ப பாங்காக நடித்து தனது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார் இதனைத் தொடர்ந்து அவர் சூப்பர் டூப்பர் என்ற திரைப்படத்தில் சற்று கவர்ச்சி காட்டி நடித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தார்.
அதனை ரசிகர்கள் மனதிலிருந்து போக்கும் விதமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான திகில் திரைப்படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். படங்களில் சமீபகாலமாக குடும்ப பாங்காக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களை கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வந்தார்.
அந்த வகையில் தற்போது அவர் பச்சை நிற உடையில் சற்று கிளமாராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து உள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.