ஊரடங்கு காரணமாக தனது ரசிகர்களுக்காக ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட இந்துஜா.!

inthuja
inthuja

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை இந்துஜா இவர் தமிழ் சினிமாவில் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இப்படத்தில் வைபோவின் தங்கச்சியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இதனை தொடர்ந்து அவர் தமிழில் பில்லாபாண்டி, மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்று வருகிறார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் உடன் பிகில் என்ற திரைப்படத்தில் பந்தாட்ட வீராங்கனையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா வட்டாரங்கள் முன்பு தன்னை பிரபலப்படுத்திய கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடிக்கயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாத நிலையில் இவர் கடைசியாக நடித்த சூப்பர்  டுப்பர் படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்திருந்தார் இங்கு குறிப்பிடத்தக்கது.இருப்பினும் சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது கியூட்டானபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த இந்துஜா அவர்கள் தற்போதும் தனது க்யூட்டான படத்தின் மூலம் ரசிகர்களை தட்டி தூக்கி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

inthuja-tamil360newz
inthuja-tamil360newz