இப்படி பாக்கும் பொழுதுதான் செம்மைய இருக்கீங்க.! பிகில் பட நடிகையின் புகைபடத்தை பார்த்து எங்கும் ரசிகர்கள்.!

indhuja
indhuja

Indhuja new look photos: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இந்துஜா. இவர் 2017 ஆம் ஆண்டு வைப்வ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

இதனையடுத்து வெவ்வேறு படங்களில் அவர் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. இந்த நிலையில் அவர் தமிழில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜயுடன் பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்பொழுது வரை குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளி காட்டி வருகிறார். இப்படத்தில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கி வருகின்றன.

இவர் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இவர் அவ்பொழுது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது அவர் டிரன்ஸ்பரெண்ட் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார். அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

புகைப்படம் இதோ.

inthuja
inthuja
inthuja
inthuja