கையை தூக்கி வழ வழன்னு இருக்கும் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய இந்துஜா.! மரணமாய் கலாய்த்த ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்

indhuja-tamil360newz
indhuja-tamil360newz

Actress indhuja latest black dress photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் இந்துஜா. இவர் 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார், சாப்ட்வேர் இன்ஜினியராக வளம் வந்த இவர் குறும் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் அதன் பிறகுதான் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

மேயாத மான் திரைப்படத்தில் வைபவுக்கு தங்கச்சியாக நடித்திருந்தார், அதன்பிறகு இவர் மேற்கூரை, 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில் என தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அதுவும் விஜயின் பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

இந்தநிலையில் இந்துஜா காக்கி, நெற்றிகண், மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார், என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை என்ற ஏக்கம் அவர் மனதில் இருக்கிறது.

இந்த நிலையில் அடிக்கடி சமூகவலைதளத்தில் பெரிய பட வாய்ப்பை பிடிப்பதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பொதுவாக இவர் நடித்த திரைப்படங்களில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்ததில்லை ஆனால் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் கவர்ச்சி காட்டி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கையை தூக்கியவாறு தனது அக்குளை கிளியினாக சேவ் செய்து சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் அந்த இடம் சுத்தமாக இருக்குன்னு காட்டுறீங்களா என  மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்துஜாவின் அழகை வர்ணித்து வருகிறார்கள், நடிகைகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது இந்தப் புகைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கும் தெரிந்துவிட்டது.

இதோ வைரலாகும் புகைப்படங்கள்.