கிரிக்கெட்டில் பல வீரர்கள் சாதனை படைத்த இருந்தாலும் கின்னஸ் சாதனை என்பது வரலாற்றில் புகழ்பெற்ற சாதனை என்றுதான் சொல்லவேண்டும். அந்த சாதனையை முறியடித்த 10 கிரிக்கெட் வீரர்களை பற்றி தான் நாம் தற்போது பார்க்க இருக்கிறோம்.
2011 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை போட்டியில் இறுதிச்சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போது 91 ரன்களை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்தப் போட்டியில் இவர் பயன்படுத்திய ரீபேக் பேட்டை ஏலத்திற்கு விட்டார்கள் அதை “ஆர்கே குளோபல் ஷேர்ஸ் அண்ட் செகரிடி லிமிடெட் ” கம்பெனி குமார் அமெரிக்கன் மதிப்பில் 1,61295 லட்சம் டாலருக்கு விலைக்கு வாங்கினார்கள்.அன்றைய நிலவரப்படி இந்திய மதிப்பின்படி சுமார் 72லட்சத்திற்கு விற்கப்பட்டது. இதுதான் உலகின் மிக விலை உயர்ந்த பேட் என்ற பெருமையை தற்போது இருக்கும் இடம் பிடித்த கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளது.
கிரிக்கெட் பந்தை அதிவேகமாக வீசிய ஒரு வீரர் அவர் சோயப் அக்பர் இவர் சர்வசாதாரணமாக ஓவர் முழுக்க 150திற்கும் அதிகமான கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஒரு திறமையான வீரர். இவர் 2003 ஆம் ஆண்டு தன்னுடைய முழு வேகத்தினை வெளிப்படுத்தினார்.அதாவது இவர் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் சுமார் 163.5 மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். உலகின் அதிவேகமான கிரிக்கெட் பந்தை வீசிய வீரர் என ஒரு பெருமை பெற்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.
உலகின் மிக உயர்ந்த கிரிக்கெட் டிஷர்ட் என்று பார்க்கும்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் உடையதுதான். இவர் 2019ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையின் இறுதிப்போட்டியில் இவர் பயன்படுத்திய டீஷேர்டை ஏலத்திற்கு விட்டார்கள் இது அன்றைய அமெரிக்கன் டாலரின் விலை படி 80 ஆயிரத்து 157 டாலருக்கு விலை போனது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த டீஷேர்ட்டை ஏலத்திற்கு விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் இத்த இளம் வீரர் என்ற பெயரை அந்தோணி மிட் மோகன் ‘என்பவர் படித்துள்ளார்.இவருக்கு வயது வெறும் 13வருடம் 261 நாள் இருக்கும் போது 2003 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி இந்த அந்தோணி ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசி உள்ளார்.இதுதான் இளம் வயதிலேயே ஒருவர் 6 சிக்சர் அடித்த பெருமை இவருக்கு கிடைத்து தற்போது கின்னஸ் ரெக்கார்டில் இவர் இடம் பிடித்துள்ளார்.
ஒரு கிரிக்கெட் போட்டியில் அதிக பார்வையாளர்கள் பார்த்த ஒரு ரெக்கார்டு தான் இது, இந்தியா மற்றும் பாகிஸ்தான்அணிகளுக்கு இடையே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டி இரண்டு அணிகளும் மோதினாலே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இதன்படி 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்கான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இந்த இரண்டு அணிகளும் மோதும் போது முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்களை குவித்தார்கள் அதன் பிறகு இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் தோல்வியை தழுவி விட்டார்கள் இதன் மூலமாக 89 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றார்கள்.இந்த போட்டியில் சுமார் 1 பில்லியன் பார்வையாளர்கள் இந்தப் போட்டியை பார்த்துள்ளார்கள். இது தான் உலகிலேயே அதிகமான பார்வையாளர்கள் பார்த்த ஒரு போட்டி என்று தற்போது ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது.
மிகவும் உயரத்தில் இருந்து வந்த ஒரு பந்தை கேச் பிடித்த ஒரு வீராங்கனை என்று பார்க்கும்போது அது அலிசா ஹிலே இவர் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் உயரத்திலிருந்து அதாவது 80 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து ட்ரோன் கேமராவின் உதவியுடன் ஒரு கிரிக்கெட் பால் உயரத்திலிருந்து போடப்படும் அதை அலிசா ஹிலே தத்ரூபமாக போய் அதை பிடித்து விட்டார்கள்.இதுதான் உலகின் மிக உயரத்தில் இருந்து வந்த ஒரு கேட்சை பிடித்த ஒரு ரெக்கார்டு என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிக அதிகமான வயதில் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் போட்டியை விளையாண்ட வீரர் என்று பார்க்கும்போது 2019ஆம் ஆண்டு ஒஸ்மான் கோகர் என்பவர் தன்னுடைய 59 வயது 181 நாட்களில் இவர் ரோமானின் என்ற அணிக்கு எதிராக விளையாடி தன்னுடைய சர்வதேச முதல் போட்டியில் விளையாண்டு வேல் கின்னஸ் ரெக்கார்டு படைத்துள்ளார்.
ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டை வீட்டில் உள்ளவர்கள் அதாவது போல்டகா 10 விக்கெட்டையும் எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவருடைய பெயர் என்றால் ஜான் விஸ்டன். இவர் 1850ஆம் ஆண்டு நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் இவர் நார்த் vs சவுத் அணிகள் விளையாடும் போது இவர் இந்த ஒரு சாதனையை படைத்துள்ளார் இதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் இந்த சாதனையை படைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு ஐசிசி போட்டியினுடைய உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்று பார்த்தால் அவர் சச்சின் டெண்டுல்கர் தான். 2003 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டிக்கான உலக கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவர் ஒரு சதம் மற்றும் 6 அரைசதம் அடித்திருந்தார். இவருடைய அவரேஜ் 61.18க இருந்தது.இவர் இந்த போட்டியில் மேன் ஆப்த டோர்மெண்ட் என்ற அவார்டையும் பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆவது வீரராக முதல் முதலில் களமிறங்கிய சாதனையை இவர் படைத்துள்ளார்.இவர் தனது 2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டியன்ஸ் அணி விளையாடும் போது இவர் வெஸ்ட் இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.அப்போது வெஸ்ட் இந்தியன்ஸ் அணியின் வீரரான டேரன் பிராவோ பேட்டிங் செய்து 21 ரன்கள் எடுத்த போது அவர் காயமடைந்து வெளியேறிவிட்டார்.அதன்பிறகு அவருக்கு சப்ஜீயூட்டாக உள்ளே வந்த வீரர் ஜெனான் கேபிரில் அவர்கள் 12வது வீரராக இவர் பேட்டிங் செய்தார். அதாவது அப்போது ரூல்ஸ் மாற்றப்பட்டு ஒரு வீரர் காயம் ஏற்பட்டால் சப்ஜீயூட் வீரர் பேட்டிங் மற்றும் பவுலிங் இவை அனைத்துமே செய்யலாம் என்று ரூல்ஸ் மாற்றப்பட்டு இருந்த காரணத்தால் டேரன் பிராவோவின் பிறகு இவர் 12வது வீரராக தலைமை தாங்கி பேட்டிங் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலமாக இதுவும் கின்னஸ் ரெக்கார்டில் பெயர் பிடித்துள்ளது.