தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகின்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் வேட்டை மிகப்பெரிய அளவில் கண்டு வருவதால் தற்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு படங்களை கொடுத்து வருகின்றனர்.
தற்போது கூட இவர் நெல்சன் திலீப்குமார் உடன் இணைந்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கிலும், தமிழிலும் மாறுமாறு நடிக்க இருக்கிறார் அந்த அளவிற்கு தற்போது இயக்குனர்களை செலக்ட் செய்து உள்ளார் தளபதி விஜய் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றி ஒரு சூப்பர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு தனது தீவிர ரசிகையான சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். விஜய்யின் தீவிர ரசிகையான அவரது மனைவி சங்கீதா விஜயை பற்றி ஒவ்வொன்றையும் நுணுக்கமாக தெரிந்து வைத்திருப்பவர்.
மீடியா உலகில் பெரிய அளவு சங்கீதா காணப்படவில்லை என்றாலும் அனைத்து பிரபலங்களுடன் இவர் நல்ல நட்பு கொண்டுதான் இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு கல்யாணத்தின் பொழுது நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா திட்டி தீர்த்த சாந்தனு கூறியுள்ளார். அதற்குக் காரணம் நடிகர் சாந்தனு பின் திருமணத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவர் கையால் தாலி எடுத்து கொடுத்தார்.
பின் சாந்தனு கீர்த்தி திருமணம் நடைபெற்றது இதை பார்த்த விஜய் மனைவி சங்கீதா திருமணத்தில் தாலி எடுத்து கொடுப்பவர்கள் என்பது பெரியவர்கள் செய்ய வேண்டிய விஷயம் என்று கூறிய விஜய்யை திட்டினாராம் சங்கீதா. இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் சாந்தனு வெளிப்படையாக கூறினார்.