இந்த விஷயத்தில் ரஜினிக்கு அடுத்தது இவர் தான் அதன் பிறகு தான் விஜய்.! விவரம் இதோ!!

rajini
rajini

தமிழ் திரை உலகில் நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது சிறந்த நடிப்பை  வெளிப்படுத்தி மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றக்கூடிய தன்மை கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உண்டு அந்த வகையில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளன.

இவர் பெரும்பாலான படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடித்த  படங்களான எந்திரன், சிவாஜி, லிங்கா, கபாலி போம்ற திரைப்படங்களாகும் இவரை அடுத்து விஜய் தான் துப்பாக்கி படத்தில் 100 கோடி வசூல் செய்ததாக நாம் அனைவரும் ஆனால் இதற்கு முன்பு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தில் சூர்யா அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி  வெற்றிப்படமாக ஒரு மாற்றித் கொடுத்தது மட்டுமில்லமால் இப்படம் சிறந்த கதைகளம் மற்றும் சிறந்த நடிப்பின் மூலம் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என தகவல் வெளியாகி உள்ளது.

surya
surya

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்ததாக 100 கோடி வசூல் செய்த அவர் சூர்யா தான். சூர்யா அவர்கள் தற்பொழுது சூரரைப்போற்று படத்தில் நடித்துள்ளார்.இந்த படமும் அவருக்கு மிகப்பெரிய ஒரு வசூல் படமாக அமைய வேண்டும் என சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.