தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் இத்தனை மெகா ஹிட் படங்களை தவறவிட்டு விட்டாறே.? புலம்பும் ரசிகர்கள்.

vijay
vijay

சினிமாவில் தொடர் ஹிட் படங்களை கொடுக்கும் தளபதி விஜய் மேலும் சிறப்பான இயக்குனர்களைதன் வசப்படுத்தி உள்ளதால் வர உள்ள ஒவ்வொரு திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் இதனால் தளபதிவிஜய் வெகுவிரைவிலேயே தமிழ் சினிமாவில் நம்பர்-1 இடத்தை தன் வசப்படுத்தி விடுவார் என பலரும் கூறி வருகின்றனர்.

விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் இதன் முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து தகவல்கள் கசிகின்றன இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய்யின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட தளபதி ரசிகர்களும் அன்னதானம், ரத்ததானம் போன்ற நற்செயல்களை செய்ய முடிவெடுத்துள்ளனர் இது இப்படியிருக்க திரை உலகில் தளபதி விஜய் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் ஒரு சில முக்கிய படங்களை அவ்வபோது தவறு விட்டும் உள்ளார்.

அந்த வகையில் அவர் தவறிவிட்டார் முக்கிய படங்களின் லிஸ்ட் தற்போது பார்ப்போம். 1. முதல்வன் 2. தீனா 3. உன்னை நினைத்து 4. தூள் 5. அட்டகாசம் 6. இம்சை அரசன் 23 7. சண்டக்கோழி 8. ரன் 9. அனேகன் 10. சிங்கம்.