என்னதான் இருந்தாலும் ரஜினி என்னுடைய மாமனார் என்ற உரிமையுடன் ஜெயிலர் திரைப்படம் குறித்து ட்விட்டர் பதிவை வெளியிட்ட தனுஷ்.!

dhanush-rajini
dhanush-rajini

சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து பலரால் உருவக கேள்வி செய்யப்பட்டு தற்பொழுது யாரும் தொட முடியாத உயரத்தை சினிமாவையில் எட்டி உள்ளவர்தான் நடிகர் தனுஷ். அனைவரும் வாயைப் பிளந்து பார்க்கும் அளவிற்கு தனுஷ் சினிமாவில் வளர்ந்துள்ளார். மேலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த இவர் தற்பொழுது பாலிவுட், ஹோலிவுட் என உலகம் மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து வந்த இவர் நடிப்பில் தமிழில் வெளியான சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் வெற்றி திரைப்படத்தை தர வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் திருந்திற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

மேலும் விமர்சன ரீதியாகவும் வசூல் செய்தியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் தனுஷை வெற்றி பாதைக்கு இந்த திரைப்படம் கொண்டு சென்றுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோலிவுட் திரை வட்டாரங்களில் இளைய சூப்பர் ஸ்டார் என்று தனுஷை அழைத்து வருகிறார்கள். தற்பொழுது நடிகர் தனுஷ் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தயாராகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் போஸ்டர் குறித்த பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவேற்றுள்ளார்.

வயதானாலும் கூட தொடர்ந்து மிகவும் சுறுசுறுப்பாக நடித்த படம் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க முக்கியமான கதாபாத்திரத்தில் தமன்னா, பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது அந்த பதிவினை பார்த்த நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் wow!! என கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார் .இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் என்னதான் இருந்தாலும் அவர் தனுஷின் மாமனார் தானே எனக் கூறிய வருகிறார்கள்.