பயில்வனை வண்ட வண்டையாக கேட்கும் இமான் அண்ணாச்சி.! கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லையோ.

bayilvan-rangan
bayilvan-rangan

பைல்வான் ரங்கநாதன் அவர்கள் சினிமாவில் நடிகரும் விமர்சகரும் ஆவர். இவர் பல நடிகர் மற்றும் நடிகைகலை விமர்சனம் செய்து சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இமான் அண்ணாச்சி வைத்த இரவு பார்ட்டியில் முன்னணி நடிகை ஒருவர் கலந்து கொண்டதாகவும்.

அந்த நடிகை அதிகமாக மது அருந்திவிட்டு தல கிழாக அடியதாகவும் பின்னர் அந்த நடிகை தனது தோல் மேல் தூக்கி சுமந்தார் இமான் அண்ணாச்சி என்று கூறியுள்ளார். இந்த செய்தி அந்த சமயத்தில் மிகவும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் இமான் அண்ணாச்சி அளித்த ஒரு பேட்டியில் நான் என்னுடைய வீட்டு கிரகப்பிரவேசம் செய்வதற்காக பாட்டி வைக்கவில்லை என்னுடைய பிறந்தநாளுக்கு தான் நான் பார்ட்டி வைத்தேன் அது எப்போதும் வழக்கம்தான் ஆனால் ஒரு நடிகை என்னுடைய பார்ட்டியில் கலந்து கொண்டு உள்ளதாகவும் அவர் அதிகமாக மது அருந்திவிட்டு அவரை நான் தோளில் சுமந்து செல்லதாகவும் கூறியது தவறு என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் முதல் இமான் அண்ணாச்சி வரை அனைவரையும் விமர்சிப்பது என்பது தவறானதாகும் ஏனென்றால் சினிமாவில் உள்ள நடிகர் மற்றும் நடிகைகளின் கூறும் சொல்லை தான் ரசிகர்கள் கேட்கிறார்கள் அப்படி இருக்கையில் அவர்களைப் பற்றி தப்புத்தப்பாக சொன்னால் அவர் என்ன செய்வார்கள் என்று கேட்டார் அது மட்டும் அல்லாமல் நீங்களும் ஒரு காலத்தில் சினிமாவில் நடித்தவர்தான் இந்த வயதில் நாங்க என்ன அனுபவித்து இருக்குமோ அதையும் நீங்கள் அனுபவித்து இருப்பீர்கள் நீங்க ஏன் இப்படி அவதூறாக பேசுகிறீர்கள் என்று பயில்வானை கிழி கிழி  என்று கிழித்துவிட்டார்.

மேலும் சமீபத்தில் தான் ரேகா நாயருக்கும் பையில்வானுக்கும் பீச்சில் வாக்குவாதம் நடந்தது அப்போது அந்தப் பெண் என்னென்ன சொன்னார் என்று எல்லோரும் அறிந்திருப்பீர்கள் அப்படி ஏன் அவதூருக்கு ஆளாக வேண்டும் என்று கேட்டுள்ளார்.

சினிமாவில் உள்ள நீங்கள் சினிமா நடிகர்கள் மற்றும் நடிகர்களை இப்படி பேசுவது கூடாது அவர்களுடைய பழி பாவங்களை வாங்கி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அது மட்டும் அல்லாமல் இன்னும் இருப்பது 20 வருடமோ அல்லது 30 வருடம் தான் ஏன் இப்படி பாவத்தை வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை இமான் அண்ணாச்சி அவர்கள் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.