2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாகிய திரைப்படம் இமைக்கா நொடிகள் இந்த திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அனுராக் காஷ்யப், ராசி கண்ணா, அதர்வா, ஆர்ஜே ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் படத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது வில்லன் நடிகர் தான். அந்த அளவு தனது கதாபாத்திரத்தில் மிரட்டி இருப்பார் அனுராக் காஷ்யப்.
அனுரக் காஷ்யப் 90 காலகட்டத்தில் இருந்து பாலிவுட் சினிமாவில் நடித்து பிரபலமடைந்தவர் இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்தநிலையில் தமிழில் முதன்முதலாக இமைக்காநொடிகள் மூலம்தான் அறிமுகமானார்.
இவர் 1997 ஆம் ஆண்டு ஆர்த்தி பாலாஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஆளியா என்ற மகளும் பிறந்தார். 2009 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்து கொண்டார் ஆனால் மகளை மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் அவர் டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஒருசில நெட்டிசன்கள் உங்களின் ரேட் என்ன என கேட்டுள்ளார்கள்.
புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.