தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தவிர்க்கமுடியாத ஒரு ஹீரோவாக வலம் வருகிறார் அவரது படங்கள் ஒவ்வொன்றும் இப்போது சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகின்றன இதனால் நாளுக்கு நாள் விஜயின் சினிமா பயணம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இப்போது தனது 66 வது திரைப்படத்தில் நடிக்க அதிக முனைப்பு காட்டி வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்டு வருகிறது. விஜய் 66 ஆவது திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் என்ற தகவல் வந்திருக்கின்றன இது இப்படியிருக்க அண்மைகாலமாக நடிகர் விஜய் குறித்தான புதிய மற்றும் பழைய செய்திகள் வெளிவந்திருக்கின்றன அந்தவகையில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய்மில்டன்.
அவர்கள் தளபதி விஜய் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. விஜயின் பெரும்பாலான படங்களில் நான் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளேன் அப்போது விஜய்யும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். என கூறினார் மேலும் பேசிய அவர் தன்னிடம் விஜய் நடிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை.
2000 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராக போகிறேன் என விஜய் சொன்னார் ஆனால் தற்போது மிகப்பெரிய ஒரு உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார். பழையதை பற்றி யோசித்து இருக்க மாட்டார் என கூறினார் விஜய்மில்டன். மேலும் விஜய் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை சொல்லி உள்ளார் விஜய்மில்டன் என்பது குறிப்பிடத்தக்கது.