சினிமாவைப் பொருத்தவரை துணை நடிகையாக இருந்து நடிகையாக மாறியவர்கள் மிக மிகக் குறைவு அந்த வகையில் துணை நடிகையாக நடித்து நடிகையாக மாறியவர் இந்துஜா. இவர் நடிப்பில் வெளியாகிய மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் என்பவரும் நடித்திருந்தார்.
மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் தங்கையாக நடித்து தங்கச்சி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். மேயாத மான் திரைப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
இவர் மெர்குரி, 60 வயது மாநிறம் பில்லாபாண்டி ஆகிய திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்து வந்த இவர் மகாமுனி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.
குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். இந்த நிலையில் இவர் நடிப்பில் சூப்பர் டூப்பர் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அந்த திரைப்படத்தில் கிளாமராகவும் மாடலாகவும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வேண்டுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது இந்துஜாவின் பர்பாமன்ஸ் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் லைட் அடித்து காட்டவும் எனவும், பிறவி பலனை அடைந்து விட்டேன் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.