சமூக வலைத் தளத்தில் எப்பொழுதும் மோசமான வீடியோவை பதிவிட்டு பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா இவருடைய உண்மையான பெயர் சுப்புலட்சுமி இந்நிலையில் இவருடைய யூடியூப் சேனல் எப்படியாவது முடக்க வேண்டும் என நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார்கள்.
இவர் முதன்முதலாக டிக்டாக் செயலியை பயன்படுத்தி தான் பிரபலமானார் இவ்வாறு இவர் டிக் டாக் செயலியை பயன்படுத்தியபோது இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன அந்தவகையில் இவர் ஸ்பா ஒன்றில் மோசமான தொழில் செய்து வந்ததாக திருச்சி மாநகர காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தார்கள். அதன்பின்னர் அவருக்கும் அந்த தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சூர்யா வெளிவந்த விட்டார்.
இந்நிலையில் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் யூடியூபில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார் அந்தவகையில் இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் மிக மோசமான வார்த்தைகளில் பேசிய சூர்யாவின் வீடியோவை பார்த்த நீதிபதி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் இவரின் யு-ட்யூப் அக்கவுண்ட் முடக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இது மட்டுமில்லாமல் தற்சமயம் பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்து வேறு தொழில்களில் ஈடுபடுத்தி வருகிறார் இந்நிலையில் இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேட்டி ஒன்றில் இதைப் பற்றிய உண்மையை ஓபன் செய்து விட்டார்.
இதை தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா டிக் டாக் இலக்கியாவை இந்த தொழிலில் ஈடுபட்டால் உனக்கு பல லட்சம் பணம் கிடைக்கும் என என் இலக்கியாவிடம் கூறி உள்ளார் அதற்கு பதில் அளித்த இலக்கியா நான் இங்கே இரண்டு மணி நேரத்திற்கு இரண்டு லட்சம் வரை பணம் வாங்குகிறேன் என பேரம் பேசி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நான் ஒருவேளை சிங்கப்பூர் சென்று கஸ்டமர் வரவில்லை என்றால் எனக்கு பணம் கொடுக்க மாட்டார்களா என்று கேட்டுள்ளார் அதற்கு சூர்யா அப்படியெல்லாம் கிடையாது கஸ்டமர் வந்தாலும் வராவிட்டாலும் உனக்கு பணம் உண்டு என்று கூறிஉள்ளார் அதுமட்டுமில்லாமல் நீ முழுக்க என்னுடைய கண்ட்ரோலில் மட்டும்தான் இருப்பாய் என்று கூறியுள்ளார் இதன் மூலமாக சூர்யா என்ன தொழில் செய்கிறார் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது.
இவ்வாறு சூர்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது ஆனால் இவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.