தைரியம் வரணும்னா உன் அப்பாவ நினைச்சுக்கோ..! தனியாளாக நின்று போராடும் சாய் பல்லவியின் “கார்கி” ட்ரைலர் இதோ..!

கார்கி

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் கார்கி என்ற திரைப்படத்தில்  நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த சூரியா அவர்கள் தனது 2டி நிறுவனத்தின் மூலமாக  வாங்கி உள்ளார் அந்த வகையில்  சற்று முன்பு இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகியுள்ளது.

அந்த வகையில் இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது  சாய் பல்லவியின் குடும்பம் இனிமையான குடும்பமாக அமைந்துள்ளது அதில் திடீரென சாய்பல்லவியின் தந்தையை போலீஸ் அதிகாரிகள் கைது செய்து விடுகிறார்கள். பின்னர் சாய் பல்லவியின் தந்தையை அவர் மீட்டாரா..? அதற்காக எவ்வாறு போராடுகிறார்..! என்னென்ன பிரச்சனையை சந்தித்தார் என்பதுதான் இந்த திரைப்படத்தின் கதையாக டிரைலரில் காண்பிக்கப்பட்டுள்ளது.

karki
karki

மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு வசனங்களும் மிக பிரம்மாண்டமாக எழுதப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ட்ரைலரில் இடம் பெற்ற ஒரு வசனமான நீ யாரோட பொண்ணு ஒரு நிமிஷம் அப்பாவை நினைச்சுக்கோ என்று கூறும் பொழுது  அந்த வசனம் பல்வேறு ரசிகர்களின் மனதிலும் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி காலி வெங்கட் ஐஸ்வர்யா லட்சுமி, ஆர் எஸ் சிவாஜி  ஜெயபிரகாஷ் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை கௌதம் ராமச்சந்திரன் அவர்கள் இயக்கியுள்ளார்.

இவ்வாறு பிரமாண்டமாக டிரைலர் வெளியிட்டு நடந்த இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆனது வருகின்ற 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு தனிமையில் சாய்பல்லவி தன்னுடைய தந்தைக்காக போராடுவதை பார்க்கும் பொழுது  மிகவும் பிரம்மாண்டமாக உள்ளன.

மேலும் இந்த திரைப்படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளிவரும் பொழுது ஏகப்பட்ட ரசிகர்களை கவரும் எனவும் பல்வேறு ரசிகப் பெருமக்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு பாடமாக இருக்கும் எனவும் பட குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.