இந்த நடிகர்களை நம்பினால் சினிமா உலகில் இருந்து காணமால் போய்விடுவேனோ.! பயத்தில் காஜல் அகர்வால்.

kajal-agarwal

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். ஆகியோரின் படங்களில் நடிக்க பல நடிகைகள் ஏங்கிக் கொண்டுக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர்களுடன் நடித்த பல நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றனர் அப்படி தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரின் படத்தில் நடித்து உச்ச நட்சத்திரமாக தற்போது நடித்துக் கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால்.

இப்படி திரை உலகில் முன்னணி நடிகர்களுடன் ஆட்டம் போட்டு வந்து கொண்டிருந்த இவர் இனி இளம் நடிகர்களுடன் படத்தில் நடிக்கப் போவது இல்லை அப்படி நடித்தால் எனக்கு பெரிய சம்பளம் வேண்டுமென கூறிவருகிறார் இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல இளம் நடிகர்களின் படங்கள் வாய்ப்பு வந்தாலும் உங்கள் அதைப் பார்த்து அதனை எல்லாம் தட்டி விட்டு விடுகிறார்.

இப்படி வந்து கொண்டிருந்த இவருக்கு சமீபகாலமாக சரியான வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் மீண்டும் இளம் நடிகர்களின் வாய்ப்பை தற்பொழுது எதிர்பார்த்து உள்ளார் ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் இருந்து யாரும் அவரை தேடி அணுகுவதால் தற்பொழுது படவாய்ப்பு இல்லாமல் செம்ம அப்செட்டில் இருந்து வருகிறார்.

இவர் அஜித் விஜய் ஆகியோர் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி  நடிகர்களின் பட வாய்பை எதிர் பார்த்து இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் எண்ணம் தற்போது நிறைவேறாது என்பதால் தற்போது வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் இருந்து வருகிறார் தற்சமயம் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உலகை விட்டு காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்குள் வந்துவிட்டது.