இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து உடன் மோதி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் இரண்டு டெஸ்ட் நேற்று இந்திய அணி வென்றது.
இந்திய அணி 151 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றியை ருசித்தது இந்த போட்டியின் பொழுதுபோக்கு பும்ரா மற்றும் சமி ஆகியோர் 9 விக்கெட்டுக்கு சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் செய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர் மேலும் சமி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார்.
இறுதிவரை களத்தில் நின்று விளையாடினர் அப்பொழுதே இங்கிலாந்து வீரர் மார்க் வுட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு இந்திய வீரர்களை வார்த்தையில் மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த போட்டி பரபரப்பான ஆனாது சமி, பும்ரா அதிரடியாக ஆடி சிறப்பாக ரன் குதித்தனர். போட்டி முடிந்த பிறகு இது குறித்து பேசிய கே எல் ராகுல்.
இரு பலமான அணிகள் மோதும் போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான் எங்களுக்கு போட்டியின்போது இதுபோன்றுவார்த்தை போரில் ஈடுபடுவது பிடிக்கும் ஆனால் எங்களின் அணியில் ஒருவரை நீங்கள் தாக்கினாலும் பேசினாலும் நாங்கள் 11 பேரும் அவருக்கு பக்கபலமாக நின்று பதிலடி கொடுப்போம்.
எங்களது பவுலிங்லின் போது நாங்கள் உத்வேகத்துடனும், ஆக்ரோஷத்துடன் இருந்தோம் அதனாலேயே எங்களால் வெற்றி பெற முடிந்தது என்று கூறி பேட்டியை முடித்தார். சிறந்த ஆட்டக்காரர் என்ற விருதை நேற்று கே எல் ராகுல் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.