இப்படி மட்டும் இருந்தால் பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது..! ஒழுக்கம் பற்றி கிளாஸ் எடுத்த ஓவியா..!

oviya-2
oviya-2

சினிமாவில் களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா இந்த ஒரே திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஓவியா ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் மிக முக்கிய நடிகையாக தமிழ் சினிமாவில் கருதப்பட்டார்.

இதற்கு முக்கிய காரணம் அவருடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் நடவடிக்கை குழந்தைத்தனமான பேச்சு ஆகியவை ஆகும் ஆனால் தற்போது இவை அனைத்தும் மாறிப் போனதன் காரணமாக ரசிகர்கள் இவர் மீது வெறுப்பை காட்டுவது மட்டுமில்லாமல் ஆதரவையும் இருந்து வருகிறார்.

மேலும் இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விஷயத்தை பேசுவது மட்டும் இல்லாமல் நல்லது கெட்டது என எதையும் விட்டு வைக்காமல் அனைத்திலும் தன்னுடைய பாங்கில் பேசி அதற்கு தீர்வு கிடைக்கும் என கலாச்சாரம் என்ற பெயரில் நாம் எதையும் மறைக்க கூடாது என கூறி உள்ளார்.

இவ்வாறு அவர் வெளிப்படையாக பேசுவது மிகவும் தவறான செயலாக அமைந்ததுமட்டுமில்லாமல் ஒரு பெற்றோர் ஆண் பிள்ளையை எப்படி பார்க்க வேண்டும் பெண் பிள்ளையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்பதை திறக்கும்போது சொல்லிக் கொடுத்து வளர்ப்பார்கள்.

oviya-3
oviya-3

அப்படி நன்றாக சொல்லிக் கொடுத்து வளர்த்தார்கள் என்றால் அவர்களுக்கு பிற்காலத்தில் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள் அதுமட்டுமில்லாமல் இவ்வாறு நடந்து விட்டால் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பெண்களுக்கு எந்த ஒரு மாநிலங்களிலும் குற்ற சம்பவங்கள் நேரிடாது.

இவ்வாறு ஓவியா பேசியதை பார்த்து அவர்களுடைய ரசிகர்கள் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து வருகிறார்கள்.