தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமன்னா இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எல்லாமே இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு என்றுமே கிடைக்கும்.
இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தார்.
ஆனால் இவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நடிகர்கள் பலரும் இவருடன் ஜோடி போட்டு நடிக்க பயந்தார்கள் அதனால் இவரது மார்க்கெட் சர்ரென்று கீழே இறங்கி விட்டது.
மேலும் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தமன்னா எனக்கு பிடித்த நடிகர் இவர்தான் என்று குறிப்பிட்டு கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் இவர் எனக்கு பிடித்த நடிகர் ரித்திக் ரோஷன் தான் அவருடைய திரைப்படங்கள் எனக்கு எல்லாமே அவ்வளவு பிடிக்கும்.
என்று கூறியது மட்டுமல்லாமல் அவர் திரைப்படத்தில் என்னை நடிக்கச் சொன்னால் பிகினி உடை என்ன படுக்கை அறை காட்சி முதல் முத்த காட்சி வரை அவருடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இவர் அளித்த இருந்த இந்த பேட்டையில் ரசிகர்கள் பலரும் இவரை பார்த்து நீங்கள் கூறியதை பார்த்தால் ஒன்றும் சரியில்லையே என்று கூறி வருகிறார்கள்.