சத்யராஜுக்கு பிறகு கவுண்டமணியை கலாய்த்த ஒரு பிரபலம் என்றால் அது இவங்கதான்..! அதுவும் ஒரு நடிகையா..?

coundamani-1
coundamani-1

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் கவுண்டமணி இவர் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடிப்பது மட்டுமில்லாமல் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அந்தவகையில் இவர் நடிக்கும் திரைப்படத்தில் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கலாய்த்து விடுவார்.

இவ்வாறு இவர் திரைப்படங்களில் நடிகர்களை நாட்களாகவும் கிண்டலாகவும் பேசுவது வழக்கம் தான் அந்த வகையில் இந்த காட்சிகளுக்கு பல நடிகர்கள் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தாலும் பின்னர் அவருடைய பேச்சு பிடித்துப்போய் நடிகர்கள் மனம் மாறி விடுகிறார்கள்.

அந்தவகையில் கவுண்டமணிதான் பல நடிகர்களை கலாய்த்த கிண்டலடித்து பேசி உள்ளார் ஆனால் கவுண்டமணியவே ஒரு நடிகை கிண்டலாகவும் கலைத்தும் பேசியது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது அவர் வேறு யாரும் கிடையாது ஆச்சி மனோரமா தான்.

அதாவது கவுண்டமணி மட்டும் மனோரமா நடிப்பில் இடம்பெறும் காட்சிகள்  அனைத்திலும் மனோரமா நாட்களாக கவுண்டமணிக்கு நிகராக காமெடி செய்து வருவார். பொதுவாக தமிழ் சினிமாவில் சத்யராஜ் தவிர கவுண்டமணியை எந்த ஒரு நடிகரும் கிண்டல் செய்தது கிடையாது.

அந்த வகையில் கவுண்டமணி மற்றும் மனோரமா இருவரும் இடம்பெற்ற காட்சிகள் ஒவ்வொன்றும் மிக பிரமாதமாக அமைந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. மேலும் தற்போது கூட இவர்களுடைய காமெடிகளை பார்க்கும் பொழுது ரசிகர்கள் கைதட்டி சிரிப்பது வழக்கம் தான்.

இவ்வாறு பிரபலமான நமது இரண்டு பிரபலங்களும் தற்போது திரை உலகில் இல்லாதது ரசிகர்களுக்கு மிகப் பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூட சொல்லலாம்.