பொதுவாக நடிகைகளை பொறுத்த வரை தன்னுடைய இளமை காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வரும் நடிகைகள் பலர் உள்ளார்கள் மேலும் ரசிகர்களின் கனவு கன்னியாக பலம் வந்து கொண்டிருந்த ஏராளமான நடிகைகள் தற்பொழுது புதுப்புது நடிகைகளின் வரவு அதிகரித்துக் கொண்டு வருவதால் இவர்களுக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் பெரிதாக கிடைப்பதில்லை.
மேலும் அவர்கள் நடிக்கும் ஒரு சில திரைப்படங்களும் பெரிய அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் திரிஷா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்ற நடிகைகளை கூறலாம் இவர்கள் தான் தற்பொழுது மார்க்கெட்டை கிழித்துள்ளார்கள். மேலும் திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பெரிதாக வருமானம் இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இதன் மூலம் ஒரு கோடிக்கு மேல் சம்பாதித்து வருகிறார்கள் எனவும் கூறப்படுகிறது.எங்கு திருமினாலும் சோசியல் மீடியாவில் நடிகைகளின் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வருகிறது மேலும் தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
மேலும் ரசிகர்களிடம் கலந்துரையாடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதன் மூலம் சில விளம்பரங்களிலும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்தார்கள் அந்த வகையில் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் தான் அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள்.
மேலும் சில நடிகைகளை மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஒருவர் வெளியிட்ட உடனே அந்த புகைப்படம் பட்டித் தொட்டி எங்கும் வைரலாகி வருகிறது இதனால் பலருக்கும் வருமானம் கிடைத்து வருகிறது அந்த வகையில் திரிஷா ஒரே ஒரு போஸ்ட் போட்டால் 15 லட்சம் வரை வருமானம் வருகிறதாம்.
இதனை தொடர்ந்து ஹன்சிகா தன்னுடைய ஒரே ஒரு போஸ்ட் மூலம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை சம்பாதிப்பதாகவும், காஜல் அகர்வாலுக்கு 10 முதல் 20 லட்சம் வரை வருமானம் வருகிறதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு நடிகைகள் சோசியல் மீடியாவின் மூலம் ஒரு மாதத்திற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை சம்பாதித்து வருகிறார்கள்.