80, 90 கால கட்டங்களில் நடித்த ஹீரோயின் பலரும் இப்பொழுது அம்மா, சித்தி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் அந்த வகையில் கமலின் நாயகன் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அவதாரம் எடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன் தற்பொழுது வயது முதிர்வு காரணமாக அஜித், விஜய்..
சூர்யா போன்ற நடிகரின் படங்களில் அம்மா, சித்தி கதாபாத்திரங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்து பேசியது பெரும் வைரல் ஆகி வருகிறது. நயன்தாராவை பொருத்தவரை எல்லோரையும் நம்பி விடுவார் அவரை ஏமாற்றுவது எளிது.
அதனால் தான் அவரது வாழ்க்கையில் இவ்வளவு ஏற்ற இறங்கங்கள் என்று அவருடன் பழகியவர்களும் அவரைப் பற்றி ஓரளவு தெரிந்தவர்களும் கூறுகின்றனர் அதேசமயம் யாருக்கும் துரோகம் நினைக்காத அந்த எண்ணம் தான் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது என பலர் கூறுவது உண்டு தனக்கு யாரோ துரோமோ இல்லை தன்னை எதிரியாளியாகவோ..
ஒருவர் நினைத்தால் அவரிடம் முழுமையாக ஒதுங்கி விடுவாராம்.. தான் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் நம்பர் ஒன் நடிகை என்ற நிலையில் இருந்தாலும் மிக சாதாரணமாக தான் இருப்பாராம் அதனால் தான் யாரேனும் தன்னை எதிராளியாக நினைத்தால் அவரிடம் இருந்து ஒதுங்குவதையே விரும்புவாராம்.. ஆங்காரத்தினாலோ இல்லை அதிகாரத்தினாலோ இல்லையாம்.
அவர்களை தன்னால் சமாளிக்க முடியாது என்ற எண்ணத்தில் தானாம அதுமட்டும் இன்றி நயன்தாரா யாரிடமாவது பேசாமல் இருந்தால் நிச்சயமாக பேசாமல் இருக்கும் நபர் கெட்டவர்தானாம்.. நடிகை நயன்தாராவின் இந்த குணங்களை பற்றி நடிகை சரண்யா பொன்வண்ணன் பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீது போல பரவி வருகிறது.