என் கையில் மட்டும் துப்பாக்கி இருந்தா இது மாதிரி ஆள சுட்டே கொன்னுடுவான்..! அவசரப்பட்டு வார்த்தையை விட்ட சோனியா அகர்வால்..!

சோனியா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால் இவ்வாறு பிரபலமான நமது நடிகை சண்டிகரை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இவர் இயக்குனர் செல்வராகவன் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தது கூட செல்வராகவன் தான் அந்த வகையில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் அறிமுகமானார் இதனை தொடர்ந்து நமது நடிகை  தளபதி விஜய்யுடன் மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டுபயலே, போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு திரையில் பிரபலமாக வலம் வந்த நமது நடிகைக்கு இயக்குனர் செல்வராகவன் மீது காதல் ஏற்பட்டதன் காரணமாக 2006 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் ஆனால் இவர்களுடைய திருமணம் நெடுநாள் நீடிக்க வில்லை உடனே 2010ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார்கள். ஆனால் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சோனியா அகர்வாலுக்கு குடிபழக்கம் அதிகம் இருந்ததன் காரணமாக தான் செல்வராகவன் கூறியுள்ளார்.

selvaragavan-1
selvaragavan-1

அதன் பிறகு நமது நடிகைக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு படிப்படியாக குறைந்தது மட்டுமில்லாமல் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரம் அல்லது குணச்சித்திர வேடங்கள் போன்றவற்றில் மட்டுமே அதற்கான வாய்ப்பு கிடைத்தது.  ஆனால் கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் மட்டும் இவர் பிஸியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சோனியா அகர்வால் இந்த திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது ஒரு த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது மேலும் இந்த திரைப்படம் வருகின்ற இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் பொழுது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

granmma-1

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது இது குறித்து  கேள்வி எழுப்பிய பொழுது நம் அனைவருக்குமே குழந்தைகள் உள்ளது எனக்கு இல்லாவிட்டாலும் என்னுடைய குடும்பத்தில் குழந்தைகள் உள்ளார்கள் இப்படியே குழந்தைக்கு எதிராக நடந்து கொள்வதைப் பார்த்தால் எனக்கு அவ்வளவு கோபம் வருகிறது அது மட்டுமில்லாமல் என் கையில் துப்பாக்கி மட்டும் இருந்தால் அவர்களை சுட்டு விடுவேன் என சோனியா அகர்வால் கூறியாதுமட்டுமில்லாமல் அதே நேரத்தில் சட்டத்தை மீறி நாம் செயல்பட கூடாது என்று கூரியுள்ளார்.