Rekha Nair : சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கொடிகட்டி பறந்து வருபவர் ரேகா நாயர். இவர் முதலில் சின்னத்திரையில் ஆண்டாள் அழகர், வம்சம், பகல் நிலவு, பால கணபதி, நாம் இருவர் நமக்கு இருவர் என பல சீரியல்களில் ஹீரோயின்னாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும்..
நடித்து இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்தார். இது தவிர அவர் Anchor -ராகவும் புதுயுகம் சேனலில் வேலை பார்த்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ரேகா நாயர் வெள்ளித் திரையில் ஹீரோயின்னாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது.
கரிகாலனை கன் பாய்ண்டில் பிடித்த கில்லி.. சக்தியை வேலைக்காரன் என்று அசிங்கப்படுத்தும் ஜான்சி ராணி
ஆனால் அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை இருப்பினும் வெள்ளித்திரையில் முக்கிய மற்றும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் அப்படியே பார்த்திபன் இயக்கி நடித்த “இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பிரபலமடைந்தார்.
இந்த படத்தின் மூலம் பியில்வான் ரங்க நாதனுக்கும், ரேகா நாயருக்கும் இடையே சண்டைகள் எல்லாம் எழுது பெரிய வாக்குவாதத்தில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ரேகா நாயர் பேட்டி கொடுப்பது மற்றும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
என்னாமா தமன்னா இதலாம் ஒரு ட்ரெஸ்ஸா.! எல்லாமே அப்பட்டம தெரியுதே.?
அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ரேகா நாயர் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் தனுஷ் என்றும், அவர் மீது தான் தீராத காதல் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் எனக்கு மட்டும் கல்யாணம் ஆகவில்லை என்றால் நடிகர் தனுஷை திருமணம் செய்து இருப்பேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.