பிரபல நடிகையின் அம்மா ஒருவர் அக்கடதாசத்தில் இருந்து தஞ்சம் பிழைக்க வந்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் யாரையும் தெரியாமல் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு சென்று இருக்கிறது அந்த நடிகையின் குடும்பம் அதன் பிறகு அம்மாவின் கஷ்டத்தை புரிந்து கொண்ட அந்த நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பட வாய்ப்பை பெற்று வந்தார்.
இப்படியே நீண்ட ஆண்டுகளாக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பட வாய்ப்பு பெற்று வந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் பிரபல வளர்ந்து வரும் நடிகரை காதலித்து வந்தார் அது மட்டுமல்லாமல் இருவரும் மிக நெருக்கமாக காதலித்து வந்த நிலையில் இனிமேலாவது தன்னுடைய வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்று அந்த நடிகை நினைத்து கொண்டு இருந்தார்.
அதன் பிறகு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் அந்த நடிகருக்கு சரியான பட வாய்ப்பு எதுவும் அமையாததால் அந்த நடிகர் திடிரென தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். இந்த வீரத்திலேயே இருந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.
எப்படியோ முதல் தடவை அந்த நடிகையை காப்பாற்றி இருக்கிறார்கள் ஆனால் சில மாதங்களிலேயே அந்த நடிகை மறுபடியும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து விட்டார். ஆனால் இந்த ஒரே வரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.
ஆரம்பத்தில் பட வாய்ப்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அந்த நடிகை கடைசியில் நல்லபடியாக வாழ வேண்டும் என்று ஆசையுடன் இருந்தார் அவருடைய கனவை ஒரே நொடியில் நொறுங்கி விட்டது. இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
ஆனால் மறுபடியும் அவருடைய அம்மா பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பிச்சை எடுக்க கூட வாய்ப்பு இருந்த நிலையில் தற்போது அந்த நடிகையின் அம்மா மறுபடியும் அதே நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பது பலருக்கும் சோகம் அளிக்கிறது.