கமல் படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய மனிதர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அந்த வகையில் கே. எஸ். ரவிக்குமாருடன் கமல் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான் அந்த வரிசையில் தசாவதாரம் படம் பிளாக் பஸ்டர் படம் இந்த படத்தில் கமல் 10 விதமான வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.
படத்தின் கதைகளை ஏற்றவாறு பாடல்களும், தீம் மியூசிக் வேற லெவலில் இருந்தது. இந்த படத்திற்கு மும்பையில் இருந்து மிகப்பெரிய ஒரு டீம் வந்து பாடலுக்கு இசை தீம் மியூசிக் வேற லெவலில் போட்டு இருந்தது ஆனால் முதலில் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமானை கமிட் செய்யதான் படக்குழு பார்த்ததாம் ..
ஆனால் சில காரணங்களால் அவர் இந்த படத்தை பணியாற்ற மறுத்து விட்டாராம் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். ஏ ஆர் ரகுமான் ஏன் தசாவதாரம் படத்தில் பணியாற்றவில்லை என்பதற்கான காரணத்தை பிரபல பத்திரிக்கையாளர் கல்யாண குமார் தெரிவித்துள்ளார். ஒரு தடவை ஏ ஆர் ரகுமானை சன் டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி எடுத்தோம்.
அதை அடுத்த நாள் டெலிகாஸ்ட் பண்ண பார்த்தோம் அப்பொழுது ஏ ஆர் ரகுமானின் அம்மா வீடியோவை பார்த்து கோபப்பட்டார். என்று பார்த்தால் அந்த நிகழ்ச்சியில் கே எஸ் பாகவதர் பேட்டி முடியும்போது கைகூப்பி வழங்குவார். ஒரு இந்து இவரை வணங்குவது போன்று இருக்கும் அதனால் அந்த கடைசி காட்சியை கட் பண்ண சொன்னார்கள் அதேபோல தசாவதாரம் படத்தில் கல்லை மட்டும் கண்டால் பாடல் முழுவதும் இந்துக்களை பற்றி இருப்பதால்..
அந்த பாடலை சரி அந்த படத்திற்கே இசையமைக்க ஏ ஆர் ரகுமான் ஒத்திருக்க மாட்டார் என ஏ எஸ் ரவிக்குமாருடன் சொல்லி உள்ளார் ஆனால் கே எஸ் ரவிக்குமார் செக், பணம் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஏ ஆர் ரகுமானை சந்தித்துள்ளார் . ஏ ஆர் ரகுமான் எதையும் வாங்காமல் உங்கள் படத்தில் நான் பணியாற்றவில்லை என கூறிவிட்டாராம்..
உடனே கோபமடைந்த கமல் உடனடியாக மும்பை பறந்து ஒரு பெரிய தீமை அழைத்து வந்து தசாவதாரம் படத்தில் பணியாற்ற வைத்தாராம் படத்தில் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் மேலும் தீம் மியூசிக் படத்திற்கு ஏற்றவாறு சூப்பராக இருந்து நல்ல வெற்றியை பெற்று தந்ததாம்.