பிச்சை எடுத்தாலும் எடுப்பேன் ஆனால் இவர்களிடம் கைகட்டி நிற்க மாட்டேன்.! முன்னாள் காதலர்களை திட்டி தீர்த்த பிரபல நடிகை…

actress
actress

தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த நடிகை சர்மிளா இவர் தனது காதலர்களையும் தனது முதல் கணவரையும் திட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவிலும், மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சர்மிளா இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல மலையாளத்திலும் 38 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட.

1979 ஆம் ஆண்டு தமிழில் வெளியான நல்லதொரு குடும்பம் என்ற நிகழ்ச்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் நடிகை சர்மிளா அதன் பிறகு 1991 ஆம் ஆண்டு ஒயிலாட்டம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், என தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்த நடிகை சர்மிளா தற்போது செலவுக்கு கூட வருமானம் இல்லாமல் தவித்து வருகிறார் இந்த நிலையில் நடிகை ஷர்மிளா ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போது தன்னை காதலித்த ஏமாற்றியவர்களையும் முதல் காதலரையும் திட்டி இருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு திருமணம் செய்த ஷர்மிளா 1999 ஆண்டு அவரை விவாகரத்து செய்தார் அதன் பிறகு பொறியாளரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பின்னர் 2014 ஆம் ஆண்டு இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்தார். அதன் பிறகு கிடைக்கும் படங்களில் சில வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார் நடிகை சர்மிளா.

அதன் பிறகு இவன் வேற மாதிரி என்ற படம் நடிகை ஷர்மிளாவிற்கு ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது இதனை தொடர்ந்து சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகை சர்மிளா தற்போதைய நிலைமை குறித்து பேசியிருக்கிறார்.

அதாவது தனது அப்பா இறந்த பிறகு தான் எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் பத்தி தெரிய வந்தது அது மட்டுமல்லாமல் தான் நடிக்க பெரிதாக எதுவும் கேட்கவில்லை சம்பளம் கூட அறிமுகமான நடிகர் மற்றும் நடிகைகள் கேட்கும் சம்பளத்தை விட சிறிய அளவுதான் அதிகமாக கேட்டேன் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தான் சம்பாதித்ததை தன்னை காதலிப்பதாக கூறி பலரும் ஏமாற்றி என்னுடைய பணத்தை எல்லாம் எடுத்துகொண்டு சென்று விட்டார்கள் என்று கூறியுள்ளார். அது மட்டும் அல்லாமல் பிச்சை எடுத்தாலும் எடுப்பெனை தவிர அவர்களிடம் பணம் கேட்டு நான் போய் நிற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தன்னை காதலித்து ஏமாற்றியவர்களையும் தன்னுடைய முதல் கணவரையும் சேர்த்து அவர்கள் ஆம்பள விபச்சாரிகள் என்று திட்டி இருக்கிறார். இவருடைய இந்த பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது..