சூர்யாவுடன் செய்த தப்பை நான் இனி எந்த ஒரு நடிகர் உடனும் இணைந்து அதுபோன்று செய்ய மாட்டேன்.! ஓபன் ஆக சொன்ன சிம்ரன்.

surya-and-vijay
surya-and-vijay

90 காலகட்டங்களில் தனது அழகான இடுப்பழகி காட்டி கோடானகோடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டவர் நடிகை சிம்ரன் மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பு மற்றும் கவர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்தி சினிமா உலகில் நீண்ட தூரம் பயணித்தவர்.

நடிகை சிம்ரன் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு பட வாய்ப்பை அள்ளிக் கொடுத்தனர் அதன் விளைவாக தொடர் ஹிட் படங்களை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் கமல், அஜித், விஜய், சூர்யா போன்ற பல்வேறு டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து அசத்தினார்.

90 காலகட்டங்களில் இவர் நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் 2003 ஆம் ஆண்டு திருமணமாகிய பின் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறினார் பின் தனது திறமையை வெளிகாட்ட யுடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தனது நடன திறமையை வெளிக்காட்டினார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு தமிழ் சினிமா மீண்டும் வாய்ப்பு கொடுத்து அதன் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார் தற்போது வில்லி, முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன ஆம் இதுவரை சீமராஜா, துப்பரிவாளன், ரஜினியின் பேட்ட மற்றும் தற்போது கூட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் சிம்ரன்.

இப்ப  கூட டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இவர் இதுவரையில் அஜித் விஜய் சூர்யா போன்றவர்களுடன் ஹீரோயின்னாக நடித்து பின் அம்மாவாக நடிக்கும் அளவிற்கு தற்போது போய்விட்டார் சிம்ரன் ஆம் சூர்யாவுடன் ஏற்கனவே அம்மா கதாபாத்திரத்தில் நடித்து விட்டார் தளபதி விஜயுடன் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என சமீபத்தில் கேட்டனர் அதற்கு அவர் நிச்சயம் நடிக்க மாட்டேன் அதை விஜய்யின் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என அவர் கூறினார்.