பிரபல தொகுப்பாளினி ஒருவர் தான் 18+ படம் பார்த்ததை ஓப்பனாக ஒப்புக்கொண்ட தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் அந்த தொகுப்பாளினி யார் என்று தெரிந்த உடன் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஆண்கராக இருந்து பிரபலமானவர் ஜாக்குலின். இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து பிரபலமானார்.
அதன் பிறகு வெள்ளித்திரைகளும், சின்னத்திரையிலும் நடித்து வரும் நடிகை ஜாக்குலின் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் அப்போது அவர் கூறிய ஒரு விஷயம் பெரிய அளவில் வெடித்தது.
அதாவது ஆங்கராக இருக்கும் போது செலபிரிட்டிஸ் என்ற பெயரில் பலர் எங்களிடம் தகாதவாறு நடந்து கொள்வதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் அது மட்டுமல்லாமல் இதனால் தான் எனக்கு பட வாய்ப்பு வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தேன் என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது மேலும் சில சுவாரசியமான தகவல்களை கூறி இருக்கிறார் ஆனால் அதைவிட தற்போது சொன்னது தான் ஹைலைட்டான விஷயமே. அதாவது பள்ளி பருவத்தில் இருக்கும் போது 18+ படம் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் அந்த படம் பார்க்கும் பொது தன்னுடைய அம்மாவிடமும் மாட்டி செம அடி வாங்கி இருக்கிறேன் என்று கூறி உள்ளார்.
இந்த தகவல் வேடிக்கையாக இருந்தாலும் தற்போது இணையத்தில் காட்டு தீப்போல் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் இப்படி எல்லாம் பண்ணுவாரா என்று ரசிகர்கள் மேலும் கீழும் ஆச்சிரியமடைந்து பார்த்து வருகிறார்கள். விஜய் டிவியில் அமைதியாக இருந்து விட்டு இப்போ என்னேனா இப்படி பண்ணி வச்சிருக்கிங்க என்று சிலர் கூறி வருகின்றனர்.