தமிழ் சினிமாவில் நடிகர்கள் நடிகைகள் என பலரும் திருமணம் செய்து கொள்வது சகஜம் ஆனால் அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை சில நடிகர் மற்றும் நடிகைகள் மிக குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்து விடுகிறார்கள் அந்த வகையில் அமலாபால் சமந்தா தனுஷ் என பலரை கூறிக்கொண்டே போகலாம். அந்த லிஸ்டில் இணைந்தவர் டி இமான்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான் இசையமைப்பில் வெளியாகிய பல திரைப்படங்களின் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் டி இமான் தன்னுடைய முன்னாள் மனைவியை திடீரென விவாகரத்து செய்தார் விவாகரத்துக்குப் பிறகு நீண்டகாலம் தனியாக இருப்பார் என எதிர்பார்த்தால் மிக விரைவிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
டி இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் மோனிகாவை டி இமான் விவாகரத்து செய்துவிட்டு உடனே அடுத்த திருமணமும் செய்து கொண்டார். D இமானின் இரண்டாவது திருமணம் சமீபத்தில் நடைபெற்றது இந்த திருமணத்தில் விமான நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்களின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறினார்கள்.
அந்தவகையில் இமானின் முன்னாள் மனைவி மோனிகா வாழ்த்து கூறியுள்ளார் அவர் வெளியிட்டுள்ள பதிவில் டியர் டி இமான் உங்கள் இரண்டாவது திருமணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒருவர் வாழ்க்கையில் பன்னிரண்டு வருடங்கள் இருந்த ஒருவரை மிக எளிதாக விரைவாக மாற்ற முடியும் என்றால் உங்களைப் போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம் அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்த குழந்தைகளையே நீங்கள் பார்த்துக்க முடியலை தற்பொழுது அவர்களுக்கு மாற்று கண்டுபிடித்து விட்டீர்களா எது நடந்தாலும் என் குழந்தைகளை உன் அப்பாவிடம் இருந்து நான் பாதுகாப்பேன் தேவைப்பட்டால் நான் புது குழந்தையையும் பாதுகாப்பேன் ஹாப்பி மேரீட் லைப் என்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தப்பதிவு சினிமா பிரபலங்கள் இடமும் ரசிகர்களிடமும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் திருமணத்திற்கு வாழ்த்து கூறியது போல் அவர் செய்யவில்லை அவரை இழிவுபடுத்துவது போல் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.