தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் எப்படியாவது ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய எண்ணத்துடன் இருக்கிறார்கள் அப்படி சினிமாவில் ரசிகர்களுக்கு மாறுபட்ட கதாபாத்திரத்தையும் கதைகளத்தையும் கொண்டு ரசிகர் மத்தியில் புகழ் பெற்றவராக விளங்குபவர் இயக்குனர் பாலா.
சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு பிதாமகன், அவன் இவன் உள்ளிட்ட பல திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் எடுக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் அந்தக் கதை கேட்டு வரும் நடிகர்களிடமிருந்து தேவையான அனைத்து அம்சங்களையும் பெற்று கொள்வாராம்.
அந்த அளவிற்கு பாலா உயர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவான வனங்கான் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது இதற்கான காரணத்தையும் பல அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னை பாலா அவர்கள் 14 நாட்கள் நிர்வாணமாக நடிக்க வைத்துள்ளார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதாவது அவன் இவன் படத்தில் நடித்த ஜி எம் குமார் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடித்த ஜி எம் குமார் அவர்கள் கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க 14 நாட்கள் நிறுவனமாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். ஏழு நாட்கள் வில்லன் ஜி எம் குமாரை துரத்தும் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் மீதி ஏழு நாட்கள் ஜீவியம் குமாரை அடித்து மரத்தில் தொங்கவிட்ட காட்சி அளித்ததாகவும் ஜி வி எம் குமார் அவர்களே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவன் இவன் படத்தில் ஜீவிஎம் குமார அவர்கள் ஒரு ஜமீன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இதனால் நடிகர் ஆர்யா மீதும் இயக்குனர் பாலா மீதும் ஜமீன் இவர்கள் மீது புகார் கொடுத்து உள்ளார். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் பாலாவை விடுதலை செய்தனர். ஆனால் இந்த படம் வெளியாகி ரசிகர் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.