அந்த கிளாமர் நடிகை தான் வேண்டும்.. திருமணத்திற்கு அடிப்போட்ட எஸ்.ஜே சூர்யா.?

s.j. surya
s.j. surya

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் எஸ் ஜே சூர்யா முதலில் இவர் இயக்குனராக திரையுலகில் காலடி எடுத்து பின் நடிகராக வெற்றி கண்டு வருகிறார். அஜித்தை வைத்து வாலி என்னும் படத்தை இயக்கிய திரை உலகில் அறிமுகமானார் அடுத்ததாக விஜயை வைத்து குஷி என தொடந்து பிளாக்பஸ்டர்..

படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யா திடீரென இவரே இயக்கி நடிக்க ஆரம்பித்தார்.  அந்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக சில வருடம் சினிமா பக்கமே இவர் தென்படவில்லை. இதனால் அவருடைய சினிமா முடிந்தது என பலரும் கூறினார். ஆனால் எஸ். ஜே சூர்யா சிறு இடைவேளைக்குப் பிறகு  புது அவதாரம்.

எடுத்து சினிமா உலகில் தொடர்ந்து ஹீரோ, வில்லன் நடித்து வெற்றி கண்டு வருகிறார் இவர் கடைசியாக நடித்த மாநாடு, வாரிசு, டான் போன்ற படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில்  எஸ். ஜே. சூர்யா கைவசம்..

பொம்மை, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், RC 15 மற்றும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஓடிக்கொண்டிருக்கும் இவர் 50 வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுகிறார் அப்படித் தான் தற்பொழுது ஒரு நடிகையுடன் கிசுகிசுவில் சிக்கி உள்ளார்.

அதாவது கடமை செய் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் நடிகை யாஷிகா ஆனந்த் நநடித்தார். ஷூட்டிங் முடிந்த பிறகு இருவரும் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது மேலும் இருவரும் வெகு விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது ஆனால் இது வெறும் கிசுகிசு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

s.j. surya
s.j. surya