தமிழ் சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவராக ஜொலித்து வருகிறார் ஜோனிடா காந்தி இவர் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதளபக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் கவர்ந்து வருகிறார்.
ஜோனிடா காந்தி முதன் முதலாக ஷாருக்கான் நடிப்பில் வெளியாகிய சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக பாடகியாக அறிமுகமானவர் ஜோனிடா காந்தி இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது அதனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என பலமொழி திரைப்படங்களில் பாடலை பாடி அசத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக் குத்து என்ற பாடலை பாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார் அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் என்ற திரைப்படத்திலும் பிரைவேட் பார்ட்டி என்ற பாடலை பாடி தான் ஒரு சிறந்த பாடகி என ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் பதிய வைத்தார்.
தற்பொழுது ரசிகர்கள் ஜோனிடா காந்தி பாடுகிறார் என்றால் அவருக்காகவே படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இதனாளையே ஜோனிடா காந்தி முன்னணி பத்திரிக்கை அட்டை படத்திற்கு வேற லெவலில் கிளாமர் போட்டோ சூட் ஒன்றை நடத்தி உள்ளார் அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக் குவித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் கமெண்ட் பகிரப்பட்டு வருகிறது அதில் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் பாடல் தான் அருமையாக பாடுகிறீர்கள் என்றால் போட்டோ சூட் அதைவிட அருமையாக இருக்கு என பதிவு செய்துள்ளார்கள்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.