இந்த சீரியலில் நடிப்பதற்காக தான் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகினேன்.! உண்மையை போட்டு உடைத்த அஞ்சலி..

kanmani
kanmani

தன்னுடைய காதல் தோல்வியை குறித்து ராஜா ராணி 2 சீரியல் நடிகை போட்ட பதிவு தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் ராஜா ராணி 2.

இந்த சீரியல் கூட்டு குடும்பத்தினையும் பிறகு மாமியார் மருமகளுக்கிடையே எவ்வளவு பிரச்சனை வருகிறது என்பதனையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி வருகிறது தற்போது இந்த சீரியல் டிஆர்பி-யல் முன்னணி வைத்து வரும் நிலையில் சந்தியா தன்னுடைய ஐபிஎஸ் கனவை நினைவாக்க பல போராட்டங்களை சந்தித்து வருகிறார். அதோடு தற்பொழுது சந்தியா வெற்றிகரமாக பரீட்சை எழுதி முடித்துள்ள நிலையில் விரைவில் அதற்கான ரிசல்ட் வெளியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் முதலில் ஆலியா மானசா நடித்து வந்தார் பிறகு இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக ரியா என்பவர் சந்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்  சமீபத்தில் காமெடி ,வில்லி அசத்தி வந்த அர்ச்சனா திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது அர்ச்சனா கதாபாத்திரத்தில் மற்றொரு பிரபல சீரியல் நடிகை நடித்து வருகிறார்.

இவ்வாறு ஏராளமான கேரக்டர்கள் மாற்றப்பட்டு இருந்தாலும் தொடர்ந்து இந்த சீரியல் மிகவும் சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் தற்பொழுது ஆதி-ஜெசி என்பவரை காதலித்து கர்ப்பமாகி ஏமாற்றி விடுகிறார் பின் சரவணன் குடும்பத்தினர்கள் என அனைவருக்கும் உண்மை தெரிய வர ஆதி-ஜெசி இருவருக்கும் திருமணம் நடத்துவதற்காக முடிவு செய்கிறார்கள்.

ஆனால் திடீரென சிவகாமி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாலும் மதம் சார்ந்த பல கட்டுப்பாடுகளை போடுகிறார். இதனால் குடும்பத்தினர்கள் மிகுந்த கோபத்தில் இருந்து வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அது தற்பொழுது வைரலாகிய வருகிறது அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலை காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் கூறப்பட்டிருந்தது.

அது மட்டும் இல்லாமல் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலானது ஆனால் இவர்களுடைய காதல் பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரியா அவர்கள் சோகமான காதல் தோல்வி ஸ்டோரிகளை பகிர்ந்து வருகிறார் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலுக்கும் விழாவிற்கும் கிரேக்கப் ஆகிவிட்டதா? விஷால் ரியாவை ஏமாற்றியதால் தான் இப்படி ஒரு காதல் தோல்வி ஸ்டோரியை பகிர்ந்து வருகிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.