ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் அசின். இவர் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன காரணம் இவர் அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி போன்ற டாப் நடிக்கரின் படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக விஜயின் போக்கிரி, சூர்யாவின் கஜினி படங்கள் அசனுக்கு மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படங்கள் என்பது குறிப்பிடப்பட்டது. இப்படிப்பட்ட நடிகை அசின் கடைசியாக ஹிந்தியில் ஒன்னு ரெண்டு படம் நடித்துவிட்டு பின் முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார்.
இப்பொழுது அவர் சினிமாவுல இருந்திருந்தால் தமிழ் சினிமாவில் அவர் தான் நம்பர் ஒன் நடிகைகள் என்று பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் அவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் உண்மையில் அசின் நடித்த படங்களை தேர்வு செய்வது அவரது அப்பா தானாம்..
ஹீரோயின்னுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை அவர் பெரிதும் தேர்ந்தெடுத்து கொடுப்பாராம் அந்த படங்களில் நடிப்பதை வழக்கமாக இருந்ததாம் அசின். இந்த நிலையில் சூர்யா தான் நடிக்கும் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்தாராம் ஆனால் அசன் தந்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடிப்பது முக்கியமில்லை..
ஆனால் ஜோதிகா நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தில் அசின் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறிவிட்டாராம். சூர்யா கடைசியாக தனது முடிவை மாற்றிக் கொண்டு அசின் நடிக்க இருந்த கதாபாத்திரத்தை நடிகை பூமிகாவை கொடுத்து நடிக்க வைத்தாராம். இந்த தகவல் தற்போது சோஷியல் மீடியா பக்கத்தில் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.