சிம்புவுடன் நெருங்கி இருக்கும் போதுதான் கற்றுக்கொண்டேன்.! நயன்தாரா பளீர் பேச்சு

nayanthara-and-simbu
nayanthara-and-simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிகராக மட்டும் தமிழ்த்திரையுலகில் பயணிக்காமல் பன்முகத் தன்மை கொண்டவராக விளங்குகிறார் என்பது கூறுவதே சிம்புவிற்கு பொருந்தும்.பின்னணி பாடகர் திரைக்கதை எழுத்தாளர் இயக்குனர் பாடலாசிரியர் என பல திறமைகளை கையில் அடுக்கி வைத்துக் கொண்டு தற்பொழுது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சிம்பு அவரே இயக்கி, நடித்த திரைப்படம் தான் வல்லவன். இத்திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நயன்தாரா, ரியாசன், சந்தியா போன்ற பல முன்னணி நடிகைகள் படத்தில் நடித்தனர்.படத்தின் பொழுது முன்னணி நடிகையான நயன்தாராவை தீவிரமாக காதலித்தார் சிம்பு.

காதல் சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் வல்லவன் படத்தில் அவர்கள் அடித்த லிப் லாக் காட்சி மற்றும் இவர்கள்  நெருக்கமான எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது இதணனை அறிந்த மக்கள் மற்றும் ரசிகர்கள்  மத்தியில் பேசும் பொருளாக மாறின. இதனை அடுத்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.வல்லவன் படத்தை தொடர்ந்து நயன்தாராவும், சிம்புவும் சில காலங்கள் காதலித்து இருந்து கொண்டிருந்தனர் அப்பொழுது சிம்பு அவர்கள் நயன்தாராவுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார் அதில் ஒன்று தான் பிரியாணி சாப்பிடும் பழக்கம்.

சமிபத்தில் விக்னேஷ் சிவன் உனக்கு பிரியாணி சாப்பிடும் பழக்கம் யாரிடமிருந்து வந்தது என கேட்டுள்ளார் அதற்கு பதில் அளித்த நயன்தாரா சற்றும் யோசிக்காமல் சிம்புவிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என ஓப்பனாக கூறினார். இதை யடுத்து விக்னேஷ் சிவன் இது மட்டும் தான் சொல்லிக்கொடுத்தானா இல்ல வேற எதாவது  சொல்லிக் கொடுத்து விட்டானா என தலையில் அடித்து கொண்டு புலம்பி  வருகிறார் விக்னேஷ்.