பொதுவாக நடிகைகள் என்றாலே முதலில் இழுத்துப் போட்டுக் கொண்டு இருக்கும் திரைப்படங்களில் அறிமுகமாகி பிறகு பிரபலமடையத் தொடங்கியதும் கவர்ச்சியில் ஆர்வம் காட்டி வருவார்கள்.
ஆனால் தற்போதெல்லாம் அப்படி கிடையாது கவர்ச்சியில் ஆர்வமுள்ள நடிகைகள் தொடர்ந்து புதிதாக அறிமுகமாகி வருகிறார்கள் .அந்த வகையில் தற்பொழுது கோமாளி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கவர்ச்சி நடிகை ஒருவர் தன்னைவிட வயது கம்மியான பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் யோகி பாபு உட்பட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த திரைப்படம் கோமாளி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்து இருந்தவர் தான் பிரபல நடிகை கவிதா ராதேஷ்யம். இவர் இத்திரைப்படத்தில் பச்சி சூடும் பெண்ணாக நடித்து இருப்பார். இத்திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் தமிழில் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
அதோடு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உட்பட இன்னும் பல மொழித் திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் சோசியல் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மேலாடை மட்டும் போட்டுக் கொண்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படத்தில் நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் கமிட்டாகவில்லை எனக்கு இன்னும் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்கவில்லை இன்னும் 5 வருடங்களில் நான் திருமணம் செய்துகொள்வேன். என்னைவிட வயதில் குறைவாக இருக்கும் ஆண் நாபரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தனது இன்ஸ்டாகிராமில் கூறி வெளியிட்டு உள்ளார்.