எனக்கு இப்போ நிம்மதி தான் தேவை..! மாலதீவில் அட்ராசிட்டி பண்ணும் நடிகை அமலா பால்..

amala paul

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை அமலாபால். இவர் ஆரம்பத்தில் கிராமத்திய கதைகளில் நடித்து பிரபலமடைந்தார் அதனால் அவருக்கு ரசிகர்களும் ஏராளமாக உருவாகினர் அது மட்டுமல்லாமல்  புதிய பட வாய்ப்புகளும் தொடர்ந்து கிடைத்தன. அந்த வகையில் அவருக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதை சரியாக பயன்படுத்தி வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார். இவர் முன்னணி நடிகையான பிறகுதான் இவருக்கு பல சர்ச்சைகள் தொடங்க ஆரம்பித்தன. கல்யாண விஷயம் விவாகரத்து மற்றும் இவர் நடித்த ஆடை படம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமா உலகில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை

அதனால் மற்ற நடிகைகள் போல இவரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து  அரைகுறையான ஆடையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தான் பார்த்தார். ஆனால் எதுவுமே அமலாபாலுக்கு சரியாக அமையவில்லை நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் ஒன்று இரண்டு திரைப்படங்கள் எட்டிப் பார்க்கின்றன.

அந்த வகையில் காடவர் திரைப்படம் அண்மையில் OTT தளத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அமலாபாலின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக பலரும் கூறி வந்தனர் அதனைத் தொடர்ந்து அமலா பால் தற்பொழுது அதோ அந்த பறவை என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அமலாபால் திடீரென மாலத்தீவு பக்கம் சென்று தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது இப்பொழுதுதான் அமலா பால் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாக தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் கூறி இருப்பதாக சொல்லப்படுகிறது

amala paul
amala paul