தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் சிறப்பான கதைகளை காக வெயிட் பண்ணி கதையை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் இவர் நடிக்க கூடிய அனைத்து படங்களும் திரைஅரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைப்பதோடு மட்டுமில்லமால் பாக்ஸ் அப்ஸ் கிங்காகவும் தற்போது வரையிலும் இருந்து வருகிறார் இதனாலேயே ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கென என கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது.
தளபதி விஜய் அவர்கள் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கருடன் இணைந்து நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிந்தியில் 3 இடியட்ஸ் எடுக்கப்பட்டது இப்படத்தை ரீமேக் செய்து உருவாக்கப்பட்டது தான் நண்பன்.
இப்படத்தின் பிரமோஷனுக்காக தளபதி விஜய் அவர்கள் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது தன்னுடைய ஒரு முக்கியமான நண்பர்களைப் பற்றி பேசி உள்ளார். ஸ்ரீநாத், சஞ்சய் ,மனோஜ், ராஜ்குமார், விஷ்ணு ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என கூறினார்.
#Vijay #actor pic.twitter.com/yQesiqRgKg
— Tamil360Newz (@tamil360newz) July 4, 2020
மேலும் இவர்கள் தான் என்னுடைய எனர்ஜி,எல்லாமே என தெரிவித்துள்ளார் நடிக்க வந்த புதியதில் இவர்களிடம் தான் நான் முதன் முறையாக டயலாக் பேசி காட்டி உள்ளதாகவும் விஜயின் நண்பர் கூறியுள்ளார்.மற்ற நண்பர்கள் போலவே நாங்களும் வாடா போடா என்றுதான் பேசிக்கொள்ளும் ஒரு சில சமயங்களில் அதைவிட மோசமாகும் பேசிக் கொள்வோம் என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.