தளபதி விஜயை வைத்து படம் பண்ண நிறைய வாய்ப்புகள் கிடைத்தது – நான் தான் தவற விட்டு விட்டேன் பிரபல இயக்குனர் பேச்சு.!

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களை வைத்து படம் பண்ண ஒவ்வொரு இயக்குனரும் ஆசைப்படுவது வழக்கம் அந்த வகையில் தளபதி விஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படுகின்றன அவரும் தொடர்ந்து  ஹிட் படங்களை கொடுத்து ஓடி கொண்டிருப்பதால் அவரோட மார்க்கெட் எகிர்கிறது.

இயக்குனர் மோகன் ராஜா சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் இவர் இதுவரை தளபதி விஜய் வைத்து ஒரு படம் பண்ண கூடாது இல்லை ஆனால்  தளபதி விஜய் வைத்து படம் பண்ண பல தடவை முயற்சித்துள்ளார் ஆனால் அது தள்ளிக் கொண்டே போகிறது அண்மையில் பேட்டி ஒன்றில் கூட மோகன் ராஜா வெளிப்படையாக சொன்னது.

என்னவென்றால் விஜயுடன் இணைந்து படம் பண்ணுவது ஆசை ஆனால் தள்ளிக் கொண்டே போகிறது அதற்கு நான் தான் காரணம் எனக் கூறினார் இடையில் அவருடைய படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.. ஆனால் கைவசம் இருந்த கதைகள் எதுவும் முழுமையாக முடியவில்லை என கூறினார் இவர் இப்பொழுது பல்வேறு படங்களை இயக்கி வருகிறார்.

ஆனால் இது இல்லாமல் மோகன் ராஜா அரை டஜன் கதைக்கு மேல் வைத்திருக்கிறாராம் கொரோனா சமயத்தில் நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறாராம் அதில் ஒரு கதையை தளபதி விஜய்க்கு கன்ஃபார்ம் சொல்ல இருக்கிறார் என கூறப்படுகிறது தற்போது விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார்..

அதை வெற்றிகரமாக முடிந்து விட்டு  விஜய் லோகேஷ் உடன் கைகோர்த்து தளபதி 67 படம் பண்ண இருக்கிறார் அதை முடிந்தவுடன் தளபதி 68 இணைவார் அந்த படத்தை யார் எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை அதிகபட்சமாக மோகன் ராஜா அதற்குள்ளேயே விஜய்க்கு ஒரு கதையை சொல்லி தளபதி 68 பட வாய்ப்பு கைப்பற்றினால் சிறப்பாக இருக்கும் என பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.