என்னுடைய உடல் உறுப்புகளை விஜயகாந்துக்கு தருகிறேன்.. குவைத்திலிருந்து பேசிய தொண்டர்

Vijayakanth
Vijayakanth

Vijayakanth : சினிமாவில்கொடிகட்ட பறந்த கேப்டன் விஜயகாந்த். விருதகிரி படத்திற்கு பிறகு  அரசியலில் என்ட்ரி கொடுத்தார் அதற்கான காரணத்தையும் கூட விலகி இருந்தார் என்னால் பத்து பேரை படிக்க வைக்க முடியும் ஆனால் தமிழ்நாட்டில் படிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள் அவரை படிக்க வைக்க எனக்கு அரசியல் தேவைப்படுகிறது எனக்கூறி அடி எடுத்து வைத்தார்.

ஆரம்பத்திலேயே எம்எல்ஏ ஆக பதிவு ஏறினார் அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவராக அரியணை ஏறிய அசத்தினார். தொடர்ந்து கட்சியை முன்னேற்ற பாதைகள் கொண்டு சென்ற விஜயகாந்துக்கு திடீரென உடல்நலம் சரியில்லாததால் நவம்பர் 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அஜித்தை பல வருடங்களாக ஒதுக்கி வைத்திருக்கும் கமல் இதுதான் காரணமா.? உண்மையை உடைத்த பிரபலம்

அவருக்கு காய்ச்சல், சளி, இரும்பல் ஆகியவை இருந்து வந்துள்ளது மேலும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்களும், தொண்டர்களும் விஜயகாந்த் பூரண குணமடைந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார் விஜயகாந்த் உடல்நலம் சரியில்லாததை தெரிந்துகொண்ட அவர் வீடியோவில் காலில் பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால் விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என்று நியூஸ் பார்த்தேன்.

விருது விழாவில் விக்ரமை குத்தி காட்டி பேசிய அஜித்.! சியான் கொடுத்த பதிலடி

நான் குவைத்தில் இருக்கிறேன் நுரையீரல் சிகிச்சை பெற்று வருகிறார் என்று சொல்கிறார்கள் என் தலைவனுக்கு ஏதாவது உறுப்பு தேவைப்பட்டால் அதை மாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் கல்லீரல், நுரையீரல் என எந்த உறுப்பாக இருந்தாலும் தான் தருவதாக கூறினார் இந்த தகவலை அண்ணியார் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்..

நான் மனப்பூர்வமாக தருகிறேன் வாழ்க தே. திமுக வாழ்க விஜயகாந்த்..  யார் வேண்டுமானாலும் என்னுடைய நம்பருக்கு கூப்பிடுங்க நான் உடல் உறுப்புகளை விஜயகாந்த் அவர்களுக்கு தருவதற்கு தயாராக இருக்கிறேன் சம்மதத்துடன் இதை சொல்கிறேன் என அவர் அந்த வீடியோவில் பேசிய உள்ளார் அந்த நபர் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.