பொதுவாக சினிமாவை பொருத்தவரை எந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவிற்கு சீரியர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் என்றே சொல்லலாம். ஆனால் தற்போது அதையும் மாற்றும் அளவிற்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என தற்போது தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
அந்த வகையில் தொகுப்பால்னியாக பிரபலமானாவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கி விட்டார். இப்படி வாய்ப்பு கிடைத்த நடிகை திவ்யதர்ஷினி எதற்காக தனது கணவரை விவாகரத்து செய்தார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்து வந்தது இந்த வகையில் திவ்யதர்ஷினி தனது கணவரை விட்டு எதற்காக பிரிந்தார் என்று சமூக வலைதளத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் பின்னர் இதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இவரின் விவாகரத்து பற்றி பல தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் திவ்யதர்ஷினி இடம் ஸ்ரீகாந்த் அவர்கள் இனிமேல் எந்த ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கக் கூடாது என்று பலமுறை கூறியுள்ளாராம் ஆனால் அதற்கு திவ்யதர்ஷினி முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார். இதனால் திருமணமான இரண்டு வாரத்தில் தனது கணவர் கட்டிய தாலியை கழட்டி தூக்கி எறிந்து விட்டார் என்று தற்போது சமூக வலைத்தளத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தற்போது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் ஸ்ரீகாந்திருக்கும் திவ்யதர்ஷினிக்கும் விவாகரத்து ஆனா செய்தி ஸ்ரீகாந்தியின் குடும்பத்திற்கு தெரியவே இதனால் அவர்கள் மன வருத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் திவ்யதர்ஷினி பிரபல நடிகருடன் பலமுறை கிசுகிசுக்கப்பட்டது தான் இந்த விவாகரத்துக்கு காரணம் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.