அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு தேவையில்லை..! நடிகர் சிம்பு செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

simbu
simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமானவர் நடிகர் சிம்பு பிரபல முன்னணி இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஏகப்பட்ட பாராட்டுகளையும் புகழையும் பெற்றார்.

இவ்வாறு சிம்பு பலவருடம் கழித்து இந்த திரைப்படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து இருந்தாலும் அதற்கு தகுந்தாற்போல் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்டி உள்ளார் அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு பல்வேறு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சிம்புவின் தந்தையார் மற்றும் தாயார் என இருவருமே மிகுந்த சந்தோஷத்தில் இருப்பது மட்டுமில்லாமல் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டதை தொடர்ந்து படக்குழுவினர்கள் மது விருந்து கொடுத்து இருப்பார்கள் இந்த பார்டியில் சிம்பு கலந்து கொண்டாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே மிகுந்துள்ளது.

அந்த வகையில் இதற்கான பதிலை சிம்பு கொடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது அதில் சிம்பு கூறியது என்னவென்றால் இதுபோன்ற பார்ட்டிகள் இனிமேல் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் அதுபோன்ற செயலிலும் என்னை இனிமேல் பார்க்க முடியாது என்று கூறி உள்ளார்.

மேலும் தன்னுடைய உடல் எடையில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு அசைவ சாப்பாடு மது போன்ற எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்கும் வகையில் நான் கிடையாது என சிம்பு கூறியது பலரையும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளது.

இவ்வாறு சிம்பு ஒரு முடிவெடுத்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது மட்டுமில்லாமல் அவர்களின் மனதில் நீங்காத இடத்தையும் பிடித்து விட்டார்.