என்னாலலாம் பொண்ணுங்க மாதிரி உட்கார முடியாது இப்படிதான் உட்காருவேன்.! காருக்குள் கன்றாவி போஸ் கொடுத்த இலியானா!!

ileana

இலியானா இலியானா அவர்கள் சினிமா துறையில் 2006ம் ஆண்டு தேவதாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த இதனைத் தொடர்ந்து அவர் பிறமொழி படங்களான கன்னடம், ஹிந்தி பல மொழிகளில் நடித்துள்ளார்.

இலியானா அவர்கள் தமிழ் சினிமாவில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான ஷங்கர் படத்தில் தளபதி விஜய் அவர்களுக்கு ஜோடியாக நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் தெலுங்கு இந்தி கன்னடம் என பிறமொழி படங்களில் நடித்து வந்த நிலையில் அவர் திடீரென உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின இந்த நிலையில் சில காலங்களாக படத்தில் நடிக்காமல் இருந்த இலியானா தற்போது பட வாய்ப்பிற்காக தற்போது தனது உடம்பை குறைத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் கவர்ச்சி புகைப்படத்தையும்,காரினுள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார். மேலும் காருக்குள் பொம்பள மாதிரி உட்கார சொல்லுறாங்க ஆனா நான் இந்த மாதிரி தான் உட்காருவேன் என கூறிருந்தார்.

ileana
ileana
ileana
ileana
ileana